ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஹள்ரத் ஜஃபரானீ (ரஹ்) கூறுகிறார்கள்:

    ஹதீஸ்களுடைய உலமாக்களெல்லாம் உறங்கினார்கள்இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வரும் வரை - வளரும் வரைஇமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வளர்ந்த பின்னர் தான் விழிப்பிலிருந்து எழுந்தார்கள், ஹதீஸ் கலை உலமாக்கள்.

    ஹள்ரத் ரபீஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் ஆதத் என்னும் வழக்கமானது, ஸுபுஹு தொழுத பின்னர் மஜ்லிஸில் வந்தமர்வார்கள்குர்ஆன் ஓதுவார்கள். மாணாக்கர் வருவார்கள் - அவர்களுக்கு தப்ஸீர் (விளக்கவுரை) வழங்குவார்கள். பின்பு ஹதீஸ் கலை கற்போர் வருவர்அவர்களுக்கு லுஹர் நேரம் வரை ஹதீஸ்களுக்கான விளக்கவுரை பகர்வார்கள்பின்னர் லுகத் (மொழியறிவு), நஹ்வு (இலக்கண அறிவு) போன்ற கலைகளைக் கற்பவர்கள் வருவார்கள்அவர்களுக்குரிய பாடங்களுக்கு விளக்கவுரையருள்வார்கள்!

    தபகாதுல் புகஹா என்னும் கிதாபில் வரையப்பட்டுள்ளது:

    இமாம் அபுல் ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலிய் (ரலி) அவர்கள் வரை சேரும் ­ஹீஹான ஸனதில் வரிசைக் கிரமத்தில் - தொடர்பில் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் குத்பிய்யத்துடைய நிலையையடைந்த பின்னர்தாம் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.

    மேலும், அஷ்ஷைகு ஆரிபு பில்லாஹ் ´ஹாபுத்தீன் இபுனுல் மலீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

    ஒருமுறை யான் மாலிகிய் மத்ஹபைச் சேர்ந்த இமாம் தாஜுத்தீன் இபுனு அதா இல்லாஹிஷ் ஷாதிலீ (ரலி) அவர்களிடம், யா ஸய்யிதீ ! தங்களிடம் சேர்ந்து பரக்கத் (அபிவிருத்தி, ஆசீர்வாதம்) பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்எனினும் யான் ஷாபிஈ மதுஹபைச் சேர்ந்தவன் - அந்த மதுஹபை யான் பெரிதும் விரும்புகிறேன்எனினும் அம் மதுஹபிலேயே (ஷாபியிய்யாக) யான் இருக்க தாங்கள் சம்மதித்து தங்களின் மெய்ஞ்ஞான சீடராய் விளங்க அனுமதித்திட வேண்டுகிறேன் என்றார்கள்.

ஹள்ரத் ஜஃபரானீ (ரஹ்) கூறுகிறார்கள்:

    ஹதீஸ்களுடைய உலமாக்களெல்லாம் உறங்கினார்கள்இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வரும் வரை - வளரும் வரைஇமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வளர்ந்த பின்னர் தான் விழிப்பிலிருந்து எழுந்தார்கள், ஹதீஸ் கலை உலமாக்கள்.

    ஹள்ரத் ரபீஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் ஆதத் என்னும் வழக்கமானது, ஸுபுஹு தொழுத பின்னர் மஜ்லிஸில் வந்தமர்வார்கள்குர்ஆன் ஓதுவார்கள். மாணாக்கர் வருவார்கள் - அவர்களுக்கு தப்ஸீர் (விளக்கவுரை) வழங்குவார்கள். பின்பு ஹதீஸ் கலை கற்போர் வருவர்அவர்களுக்கு லுஹர் நேரம் வரை ஹதீஸ்களுக்கான விளக்கவுரை பகர்வார்கள்பின்னர் லுகத் (மொழியறிவு), நஹ்வு (இலக்கண அறிவு) போன்ற கலைகளைக் கற்பவர்கள் வருவார்கள்அவர்களுக்குரிய பாடங்களுக்கு விளக்கவுரையருள்வார்கள்!

    தபகாதுல் புகஹா என்னும் கிதாபில் வரையப்பட்டுள்ளது:

    இமாம் அபுல் ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலிய் (ரலி) அவர்கள் வரை சேரும் ­ஹீஹான ஸனதில் வரிசைக் கிரமத்தில் - தொடர்பில் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் குத்பிய்யத்துடைய நிலையையடைந்த பின்னர்தாம் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்மேலும், அஷ்ஷைகு ஆரிபு பில்லாஹ் ´ஹாபுத்தீன் இபுனுல் மலீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : 