ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

திருக்குறள்கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.இழிந்த செயல் காரணமாக நாணுதலே நன் மக்களது நாணம்; பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் நாணம் குலமகளிரது நாணம் ஆகும். (1011)
ஒரு குறள்


அல்லாஹ்வின் உண்டியல்கள் ஆங்காங்கே வாழும்

இல்லாத ஏழைகள் எண்ணு.

  

ஈரோடு நகரில் மீலாது விழா

 

ஈரோடு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் 25.01.2015 ஞாயிறு மாலை மீலாது விழா திருநகர் காலனி கே.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றதுவிழாவிற்கு சங்கைமிகு .செய்யிது மஸ்வூது மெளலானா அல்ஹாதீ அவர்கள் தலைமைதாங்க - கலீபா.என்அப்துல் ஜப்பார் ஹக்கிய்யுல் காதிரிய் - கலீபா ஸதக்கத்துல்லாஹ் ஜே..ஹக்கிய்யுல் காதிரிய் முன்னிலை வகித்தார்கள்.வலிய்யுல்லாஹ்  நூரீ கிராஅத்  ஓதமுஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய் - நபிபுகழ்ப்பா பாடினார்அட்வகேட் .மஹ்பூப் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்செய்யிது யாஸீன் அலி மெளலானா, கலீபா ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்விழாவில் ஆலிம் கவிஞர் தேங்கை ­ரபுத்தீன் மிஸ்பாஹி சிறப்புரையாற்றினார்ஜனாப் கொச்சி பஷிர் அஹ்மது நன்றியுரை வழங்கினார். அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.