ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Home  »  Milad-un-nabi celebration

Milad-un-Nabi Celebration (மீலாது விழா)


Dubai


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் 16/02/2012 வியாழன் மாலை 6.45 மணிக்கு துபாய் லேண்ட் மார்க் (நாசஸ் ஸ்குயர்) ஹோட்டலில் மீலாதுன்னபி (ஸல்) பெருவிழா நடைபெற உள்ளது.இவ்விழாவில் கேள்வி பதில் போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.தாங்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.Chennai


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் 19/02/2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு சென்னை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் மீலாதுன்னபி (ஸல்) பெருவிழா நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.