ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Feb 2012   » மங்குஸ்தான்


மங்குஸ்தான்


தொகுப்பு : வா. ச. தாஜுதீன் (சிங்கப்பூர்)

 

(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின்உத்தரவுப்படி வெளியிடப்படுகிறது.)

 

1.  Anti- fatigue (energy booster) -   சோர்வு நீக்குதல் / சக்தியூட்டுதல்.

2.  Powerful anti - inflammatory (Prevent inflammation) - அழற்சி சார்ந்ததை நீக்குதல்.

3.  Analgesic (Prevent Pain) - வலி நிவாரணி, வலி போக்குதல்.

4. Anti - Ulcer (Stomach, mouth and bowel ulcers) - (வாய்ப்புண்/குடற்புண்) நீக்குதல்.

5. Anti -depressant (low to moderate )  ஊக்கமளிப்பது ( உளத்திறன்குறைப்பி)/         சுறுசுறுப்பைக் குறைப்பதைத் தடுத்தல்.

6. Anxyolytic (anti - anxiety effect ) பதட்டம் தவிர்த்தல்.

7. Anti - Alzheimerian (helps prevent dementia) - மறதி / பைத்தியம் தடுத்தல்.

8.Anti tumor and cancer prevention (multiple categories cited ) ... shown to be capable od killing cancer cells.   புற்று நோய் எதிப்பு சக்தி பெறுதல்.

9. Immunomodulator (multiple categories citied) (helps the immune system)  - நோய் முதலியவற்றால் பாதுகாப்பு / எதிர்ப்புசக்தி பெறுதல்.

10. Anti - aging -   முதிர்வடைதல், குறைத்தல்.

11. Anti - Oxidant    - உயிரகமேற்றி உதவுதல்.

12. Anti - viral - அதிநுண்ணுயிர் / நச்சு நுண்மச் சார்பான பொருளை நீக்குதல்.


13. Anti - biotic (modulates bacterial infections) - நுண்ணுயிரால் பாதிப்பதைக்குறைத்தல்.

14. Anti - fungal (prevents fungal infections) - பூஞ்சன (காளானை)அழற்சி நீக்குதல்.

15. Anti - seborrheaic (prevents skin dis-orders) - தோல் நோய் தடுத்தல்.


16. Anti -lipedemic (blood fat lowering- LDL) - கெட்டகொழுப்பைக் குறைத்தல்.


17. Anti -atherosclerotic (prevents hardening of arteries)  - இரத்தம் நாடி/குருதி தமனிகள் திசு கடினமாகுதலை நீக்குதல்.

18. Cardioprotective (protects the heart ) இருதய நோய் தடுத்தல்.

19. Hypotensive (blood pressure lowering ) - உயர் இரத்த அழுத்தம்  குறைத்தல்.


20.Hypoglycemic (anti - diabetic effect, helps lower blood sugar)         நீரிழிவு தடுத்தல்.

21.Anti - obesity (helps with weightloss of bone mass) - பருமனான சரீரம் தடுத்தல்.


22.Anti -arthritic (prevention of arthritis ) - மூட்டுவாதம்நீக்குதல்.

 

23. Anti - osteoporosis  (helps prevent the loss of bone mass) - எலும்பு முறிவு, எலும்பின் அடர்த்தி உறுதி குறைவதால் எலும்புசுருங்கி முறிதல்) தடுத்தல்.

24. Anti - periodontic  (prevents gum disease) -  பசை / ஈறு நோய் தடுத்தல்.


25. Anti - allergenic (prevents allergic reaction) - ஒவ்வாமை / ஒத்துக் கொள்ளாமை (உடலில் அயற்பொருள்நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுவதை தடுத்தல்.

26. Anti - calcuilitic (prevents kidney stones )  - சிறுநீரகக் கல் ஏற்படுவதை தடுத்தல்.

27. Anti - pyretic  (fever lowering)    -     காய்ச்சலைத் தடுத்தல்.


28. Anti - Parkinson -   உடல்- தளர்ச்சி நோய் தடுத்தல்

29. Anti - diarrheal - பேதி, வயிற்றுப்போக்கு/வயிற்றோட்டம் தடுத்தல்

30. Anti  -  neuralgic (reduces nerve pain)    - நரம்புக் (கோளாறுநிலை) வலி தடுத்தல்

31. Anti - vertigo (prevents dizziness)  - தலைச்சுற்றல் தடுத்தல்

32. Anti  - glaucomic  (prevents glaucoma)    -  கண்விழி விறைப்புநோய் தடுத்தல்


33. Anti - cataract  (prevents cataracts)  - கண்ணில் பூவிழும் நோய் (விழி வெள்ளைப் படலம்) தடுத்தல்.